றொஸ்ரினா, அபினேஸ், நிவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-10-2012 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பிலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.