பிறப்பு : 12 ஒக்ரோபர் 1938 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்
தாயகம் வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோண்மணி செல்வராசா அவர்கள் 09-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,