திருமதி வசந்தமரினா பவளசிங்கம்
(கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை)
தோற்றம் : 18 செப்ரெம்பர் 1963 — மறைவு : 6 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது லண்டன் குரய்டனை வதிவிடமாகவும் கொண்ட வசந்தமரினா பவளசிங்கம் அவர்கள் 06.10.2012 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெர்னாட்டோபோல் அந்தோனிப்பிள்ளை(சிறில் மாஸ்ரர்), தங்கமலர்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு கனிஷ்டப் புதல்வியும், காலஞ்சென்ற செபஸ்ரியன் புண்ணியசிங்கம்,மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அலோரியஸ் பவளசிங்கம்(குயின்ரஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜொகானா, யூடித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தமரினா(இலங்கை), சாந்தகுமார்(நெதர்லாந்து), ஜெயக்குமார்(இங்கிலாந்து), உதயகுமார்(இலங்கை), சந்திரகுமார்(பெல்ஜியம்), சூரியகுமார்(நெதர்லாந்து), ஜீவகுமார்(நெதர்லாந்து), ராஜகுமார்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அலன் பூபாலசிங்கம்(இலங்கை), பவானி(நெதர்லாந்து), மைதிலி(இங்கிலாந்து), நிரஞ்சனி(இலங்கை), நந்தகுமாரி(பெல்ஜியம்), ராஜகுமாரி(நெதர்லாந்து),ஆனி(நெதர்லாந்து), ஜெனிற்றா(இலங்கை), ராஜசிங்கம்(ஜேர்மனி), குயினி(இலங்கை), குமாரசிங்கம்(இங்கிலாந்து), புளொறன்ஸ், கிருபாகரன், ஜொஸ்பின் ஆகியோரின் மைத்துனியும்,

ஜோய், யூலி, ஜயோய்(ஏனோக் - நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

றொஷானி, மத்தேயு(நெதர்லாந்து), கௌதம், பிரசன்னா, பிரவீன்(இங்கிலாந்து), ஆரோன், அனிற்றா(பெல்ஜியம்), மிஷாயேல், மீரா(நெதர்லாந்து), டஸ்லி(நெதர்லாந்து), யர்வின்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/10/2012, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:D A Lindsay & Sons Ltd, 111 Lower Addiscombe Road, Croydon, Surrey CR0 6PU, United Kingdom
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 15/10/2012, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:D A Lindsay & Sons Ltd, 111 Lower Addiscombe Road Croydon, Surrey CR0 6PU, United Kingdom
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 16/10/2012, 10:30 மு.ப
முகவரி:St Dominic R C Church, 243 Violet La, Croydon CR0 4HN, United Kingdom
நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 16/10/2012, 12:30 பி.ப
முகவரி:Bandon Hill Cemetery, Plough La, Wallington SM6 8JQ, United Kingdom
தொடர்புகளுக்கு
பவளசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+442032510073
செல்லிடப்பேசி:+447843133929
சாந்தமரினா — இலங்கை
செல்லிடப்பேசி:+94773078221
சாந்தகுமார் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31617459562
ஜெயக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447403409421
சந்திரகுமார் — பெல்ஜியம்
தொலைபேசி:+3256218629
சூரியகுமார் — நெதர்லாந்து
தொலைபேசி:+31384227009
ஜீவகுமார் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31626787374
உதயகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773209016
ராஜகுமார் — பெல்ஜியம்
தொலைபேசி:+32484732017
Loading..
Share/Save/Bookmark