பிறப்பு : 12 செப்ரெம்பர் 1958 — இறப்பு : 17 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி ஜெயபாலகிருஷ்ணன் அவர்கள் 17-10-2012 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், நல்லதம்பி, தங்கச்சியம்மா(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை, இந்திராணி(ஏழாலை தெற்கு களவாவோடை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி(ஏழாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜன், பிரபுராஜ்(பிரபு), தினோசன், சந்தோசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,