திரு கார்த்திகேசு முருகேசு (தங்கமயில்)
தோற்றம் : 19 சனவரி 1938 — மறைவு : 19 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு முருகேசு (தங்கமயில்) அவர்கள் 19-10-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சிலம்பியார் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

வள்ளிப்பிள்ளை(சரஸ்வதி) அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசமூர்த்தி(லண்டன்), குமரகுரு(ஜேர்மனி), முருகானந்தம்(ஜேர்மனி), செந்தி(இலங்கை), அருள்(லண்டன்), சுதன்(இந்தியா), சிவதேவி(இந்தியா), சிவபாக்கியம்(டென்மார்க்), சிவராணி(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகமுத்து, தனபாலசிங்கம்(தனபாலன்), பழனியாண்டி(பழனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நவதாஸ்(இந்தியா), விநாயகமூர்த்தி(டென்மார்க்), கலைச்செல்வன்(லண்டன்), விமலா(லண்டன்), தீபா(இலங்கை), மஞ்சுளா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தமிழ்ச்செல்வி, தாஸ்குமார், தமிழ்ச்செல்வன், சிவகரன், விஜிதா, வினோ, சிந்து, அபிநயன், அபிலாஸ், பரணி, நிலா, பராபரன், விதுசன், பதுசினி, தனுசினி, கௌசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2012 புதன்கிழமை அன்று மதியம் 2:00 மணியிலிருந்து 3:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No.02A
2nd Cross,
RMS Colony,
Karumandapam
Trichy.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசமூர்த்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442035819904
செல்லிடப்பேசி:+447713339736
சிவதேவி — இந்தியா
செல்லிடப்பேசி:+919843607677
சிவபாக்கியம் — டென்மார்க்
தொலைபேசி:+4548440279
குமரகுரு — ஜெர்மனி
தொலைபேசி:+492309784473
அருள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447792889753
Loading..
Share/Save/Bookmark