திருமதி பிள்ளையம்மா இராமசாமி
தோற்றம் : 10 சனவரி 1926 — மறைவு : 18 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்

யாழ் வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு ஒட்டுசுட்டான் முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட பிள்ளையம்மா இராமசாமி அவர்கள் 18.10.2012 அன்று வியாழக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி(இராசர்) அவர்களின் அன்பு துணைவியும்,

கமலாதேவி(இலங்கை-கமலா), சுசீலாதேவி(இலங்கை-வெள்ளைச்சி), பாலசுப்பிரமணியம்(இலங்கை-மணியம்), கணபதிப்பிள்ளை(லண்டன்-குட்டி), சிறிஸ்காந்தராஜா(பிரான்ஸ்-சின்னத்தம்பி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளைகுட்டி), இராணி(இலங்கை), கிருஸ்ணவேணி(லண்டன்), ஜெனனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சந்திரகலா, சத்தியசீலன், சந்திரகாந்தா(பிரான்ஸ்), சந்திரவதனா, சந்திரமோகன், காலஞ்சென்ற சந்திரகுமார், கிருஸ்ணகுமார்(கனடா), குமுதினி, நந்தகுமார்(பிரான்ஸ்), சுகுமார், கஜேந்தினி, தர்சன், ரஜனிக்காந், சுமதினி, சிறீக்காந், விஜயகாந், நிஷாந்தினி, பிரசன்னா, பிரசாந், சுமன்(லண்டன்), தாரணி(லண்டன்), தமிழினி(லண்டன்), சுபாதினி(லண்டன்), அனுசன்(லண்டன்), பிறகவி(பிரான்ஸ்), வைசவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 20-10-2012 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 10:00 மணியளவில் பேராறு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணபதிப்பிள்ளை(குட்டி) — பிரித்தானியா
தொலைபேசி:+441283565623
சிறிஸ்காந்தராஜா (சின்னத்தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148365039
செல்லிடப்பேசி:+94777251210
கிருஸ்ணகுமார்(குமார்) — கனடா
தொலைபேசி:+15146530268
நந்தகுமார்(நந்தன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33669334394
சுமன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405489097
சுகுமார்(சுகு) — இலங்கை
தொலைபேசி:+94775961501
Loading..
Share/Save/Bookmark