திரு தங்கராஜா கிருஸ்ணராஜா
பிறப்பு : 23 ஒக்ரோபர் 1967 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2012
வானொலி அறிவித்தல்

கிளிநொச்சி பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனாகம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா லூசியத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட தங்கராஜா கிருஸ்ணராஜா அவர்கள் 20-10-2012 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், தங்கராஜா, சிவசிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,

சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

சௌமியா, லக்சன், சஞ்சய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரன், சிவயோகமலர், வையகுருநாதன், துரைராஐா, சிவராஐா, சிவயோகசக்தி, தவராஐா, அகிலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணிமுதல் காலை 11:00 மணிவரை 43-47, Rushey Green, Catford SE6 4AS London எனும் இடத்தில் நடைபெற்று பின்னர் பார்வைக்காக காலை 11:15 மணிமுதல் நண்பகல் 12:00 வரை Beckenham Cemetery, Elmers End Road, BR3 4TD London எனும் இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெற்றோர்
தொடர்புகளுக்கு
சுபாசினி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி:+442079987903
தங்கராஐா(கொழும்பு) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770438232
சந்திரன்(கிளிநொச்சி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770763520
இந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+493033604320
பாலேந்திரம் — ஜெர்மனி
தொலைபேசி:+491725468442
சிவா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491725130245
துரைராஐா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795146428
முரளி — கனடா
செல்லிடப்பேசி:+14168562165
சாந்தி — கனடா
செல்லிடப்பேசி:+14165622344
அகிலன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+19733931737
ஜெயலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+442086920232
செல்லிடப்பேசி:+447846189263
Loading..
Share/Save/Bookmark