வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் மற்றும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி இராசரத்தினம் அவர்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சகுந்தலா(அவுஸ்திரேலியா), சுசிலா(லண்டன்), வளர்மதி(லண்டன்), ஞானபண்டிதன்(ஜேர்மனி), சிவகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நெல்லிநாதன், இராஜேஸ்வரி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு, இராஜதுரை, கிருஷ்ணவேணி, காலஞ்சென்றவர்களான முருகவேல், இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்லம்மா, மற்றும் கோகுலராணி ஆகியோரின் பாசமிகுச் சகலியும்,
காலஞ்சென்ற மகாதேவா, மற்றும் வாலாம்பிகை ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும்,
கணேசானந்தன்(அவுஸ்திரேலியா), குணேந்திரன்(லண்டன்), தவம்(லண்டன்), சிவகௌரி(ஜேர்மனி), பத்மரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
இராகுலன், காயத்திரி, கௌசல்யா, கௌதுஷா, திவ்யா, ரதிஜா, சேதுஜா, சஞ்சித், ஹர்சினி, ஹர்சனா, ரோகிசன், கஜீனா, சகீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:- R.Gnanapandithan Breslauer Str 72, 71034 Boeblingen, Germany.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:
திங்கட்கிழமை 05/11/2012, 02:00 பி.ப
முகவரி:
WaldFriedhof, Maurener Weg 130, 71034 Boeblingen, Germany