மற்றும் பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக 05-01-2013 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணிக்கு புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித லூர்து அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.