தெல்லிப்பளை மடத்தடி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வயிரவவப்பிளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சின்னையா அவர்கள் 29-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் இல. 8 கதிரேசன் வீதி, வயிரவபுளியம்குளம், வவுனியா என்னும் முகவரியில் நடைபெற்று, பின்னர் தச்சனாம்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.