அன்னை மடியில் : 4 யூலை 1925 — ஆண்டவன் அடியில் : 10 சனவரி 2013
வானொலி அறிவித்தல்
கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைசிங்கம் அவர்கள் 10-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.