திருமதி சுந்தரம் பொன்னம்மா
(விழுபளை அம்மன் கோவில் தர்மகர்த்தா)
பிறப்பு : 2 பெப்ரவரி 1928 — இறப்பு : 18 யூலை 2010
வானொலி அறிவித்தல்

எழுதுமட்டுவாழ் விழுபளை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பாலாவி கொடிகாமத்தைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் பொன்னம்மா அவர்கள் 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்தவநாயகி(இலங்கை), இராயேஸ்வரி(இலங்கை), திருஞானசம்பந்தர்(சுவிஸ்), சுப்பிரமணியம்(கனடா), பாலகிருஸ்ணன்(டென்மார்க்), பாஸ்கரமூர்த்தி(இத்தாலி), காலஞ்சென்ற திருவானந்தமூர்த்தி ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற அருளம்பலம், இரத்தினசிங்கம்(இலங்கை), நவமலர்(சுவிஸ்), கலாயினி(கனடா), யோகேஸ்வரி(டென்மார்க்), கெளசல்யா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 21.07.2010 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மகள் — இலங்கை
தொலைபேசி:+94213737248
மகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326213308
மகன் — கனடா
தொலைபேசி:+14167447577
செல்லிடப்பேசி:+14168254198
Loading..
Share/Save/Bookmark