(அன்ரன் மாஸ்ரர், இளைப்பாறிய தலைமை ஆசிரியர்(நாரந்தனை - ஊர்க்காவற்றுறை)
மறைவு : 13 யூலை 2010
வானொலி அறிவித்தல்
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை பெரியபுலம் வீதியை வாழ்விடமாகவும், இலண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை அவர்கள் 13.07.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
துஷி, ஜெசி, சுஜீவன், சிராணி, ரெறன்ஸ், பெனி, அனிற்ரா, நிரோஸ், நிலக்சி, நிரோஜினி, நியோலா, றியான், ரீனா, மைலா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24.07.2010 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணிதொடக்கம் 10:00 மணிவரை அன்னாரின் இல்லத்தில்(167 ST.ALBANS ROAD, SEVENKINGS, ILFORD, ESSEX, IG3 8NP) என்னும் இடத்தில் உறவினர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு,
பின்பு அன்று காலை 10:30 மணிக்கு ST. CEDD'S CATHOLIC CHURCH, SEVENKINGS, ILFORD, ESSEX, IG3 8SH என்னும் ஆலயத்தில் திருப்பலிப் பூசைக்காக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் CITY OF LONDON CREMATORIUM, ALDERSBROOK ROAD, MANOR PARD, LONDON, E12 5DQ இல் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.