அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்,Langenthal ஐ வசிப்பிடமாகவும், கொண்ட யோகாம்பிகை யோகராஜா அவர்கள் 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(ஆசிரியர்), பவளம் தம்பதியினரின் மூத்தமகளும், காசிநாதர், மணிமேகலை தம்பதியினரின் மருமகளும்,
ஏ.ஜி.யோகராஜா(யோகா மாஸ்டர்/சைவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலா, காசினி, கிருஷா ஆகியோரின் பாசமிகு தாயும்,
கபில் ஷங்கர் அவர்களின் மாமியாரும்,
சப்தகிரிநாதன், கிருஷ்ணவேணி, கலைவாணி, செந்தில்நாதன் ஆகியோரின் சகோதரியும்,
முருகதாஸ், ஞானதாஸ் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
நாகேஸ்வரி, முருகதாஸ், ஜெயரஞ்சினி, ஞானதாஸ்(விரிவுரையாளர் கிழக்குப்பல்கலைக்கழகம் - இலங்கை) ஆகியோரின் மணமுறைச் சகோதரி(சகலி)யும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.