திரு மருதையினார் சுப்பிரமணியம் குமாரசாமி
(நெடுந்தீவு கிழக்கு இராமனாதர் உடையாரின் பூட்டன்)
தோற்றம் : 6 ஏப்ரல் 1926 — மறைவு : 19 யூலை 2010
வானொலி அறிவித்தல்

இலங்கை நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டன் வோல்தம்ஸ்ரோவை வதிவிடமாகவும் கொண்ட மருதையினார் சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 19.07.2010 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தப்பு, மரகதமொழி தம்பதியினரின் அருமை மருமகனும்,

பொன்னம்மாவின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரன்(ராசா - லண்டன் Walthamstow குமரன்ஸ் உரிமையாளர்), நெடுஞ்செழியன்(செழியன்), கிருஷ்ணமூர்த்தி(மூர்த்தி), இராசாத்தி, மதியழகன்(அழகன்), தனம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேணி, மலர், பாமினி, வரதராசா, சோதிராசா, ஜெயந்தி ஆகியோரின் மாமனாரும்.

கண்மணி, தனலட்சுமி, காலஞ்சென்ற பராசக்தி, தையலம்மா, பொன்னம்மா, கதிரவேலு, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பார்வதி மற்றும குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, புஷ்பம், வெற்றிவேல், மருதையனார்(மருது), கண்மணி, காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பாலசிங்கம், ஐயாத்துரை, சண்முகம், சோமசுந்தரம், பொன்னம்மா ஆகியோரின் மைத்துனரும்,

துளசி, மணாளினி, மயூரன், நிரோஷன், அபிரா, மயூரா, மதிரா, ராஜினி, ரஜிவ், ராஜேந்தினி, லக்ஷனா, லக்ஷ்மன், ஹரிஷ், பரணி, பாபு, பிரபு, கஸ்த்தூரி ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 25/07/2010, 09:00 மு.ப
முகவரி:City of London, Aldersbrook Road, Manor Park, London E12 5DQ
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447590047232
செழியன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447988249710
மூர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447970200137
வரதராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447828741886
அழகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958360176
சோதிராசா — பிரித்தானியா
தொலைபேசி:+442084249268
வெற்றிவேல் — பிரித்தானியா
தொலைபேசி:+442086831011
குமாரசாமி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447951927765
மருது — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447940469323
சூரியா — இலங்கை
தொலைபேசி:+94213007677
Loading..
Share/Save/Bookmark