யாழ் நல்லூர் சட்டநாதர் கோவிலடி அரசவீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பார்பதியம்மா அவர்கள் 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, கொழும்பு வாழ் யோகேஸ்வரி, மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22.07.2010 வியாழக்கிழமை அன்று மாலை 5:00 மணிமுதல் 9:00 மணிவரை 2035 Western Road Cwestern & Lawrene ல் அமைந்துள்ள Ward Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு 24.07.2010 சனிக்கிழமை 9:00 மணிமுதல் 12:00 மணிவரை ஈமக்கிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.