சரோஜினிதேவி சவுந்தரராஜா
தோற்றம் : 1 ஓகஸ்ட் 1942 — மறைவு : 18 யூலை 2010

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், கனடா வன்கூவரை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சவுந்தரராஜா அவர்கள் 18-07-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சோமசுந்தரம்(இளைப்பாறிய OA கச்சேரி) தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆறுமுகம்(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) தம்பதிகளின் மருமகளும்,

சவுந்தரராஜா(இளைப்பாறிய உதவி உற்பத்தி முகாமையாளர் காகித ஆலை வாழைச்சேனை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சச்சிதானந்ததாஸ்(Farm Manager Seeds Processing), கலாநிதி கருணாநிதி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

சசிகலா(கனடா), அனுஷலா(Accounts Administrator-London), காலஞ்சென்ற கோணேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மூத்தா தயாபரன்(Certified General Accountant - Canada), கணேஷ் உத்தரா(Technical Consultant - London) ஆகியோரின் அன்புமாமியாரும்,

ஆர்த்தி, ஷாகரி, ஆரணன், அபினன் ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 24/07/2010, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Hamilton Harron Funeral Home 5390, Fraser Street, Vancouver, BC, Canada V5W 2ZL
கிரிகை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 25/07/2010, 08:30 மு.ப
முகவரி:Hamilton Harron Funeral Home 5390, Fraser Street, Vancouver, BC, Canada V5W 2ZL
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 25/07/2010, 11:00 மு.ப
முகவரி:Forest Lawn Funeral Home, 3789, Royal Oak venue, Burnaby BC, Canada V5G 3M1
தொடர்புகளுக்கு
மூத்தா தயாபரன் — கனடா
தொலைபேசி:+16048764292
Loading..
Share/Save/Bookmark