திரு சிவதாசன் சின்னத்தம்பி
தோற்றம் : 3 ஒக்ரோபர் 1982 — மறைவு : 2 யூலை 2010
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் தென்மராட்சி வடவரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவதாசன் சின்னத்தம்பி அவர்கள் 02.07.2010 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், சின்னத்தம்பி(சம்பந்தர் கடையடி, கரவெட்டி மேற்கு), வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

தர்சினி(டென்மார்க்), நிரஞ்ஞினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

பாலதரன் செல்வராஜா(டென்மார்க்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

லெளஷானா(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமனும்,

வரதராசா சுப்பிரமணியம்(பிரான்ஸ்), தவமணி வரதராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

செல்லத்துரை(நெல்லியடி - டிஸ்கோ), செல்வராசா, குமாரு, கந்தசாமி(E.V.K), சின்னையா, சின்த்தம்பி, சுசி, சுகந்தா, கனகேஸ்வரி, விசாலாட்சி, மீனாட்சி ஆகியோரின் பெறாமகனும்,

சிவதேவி(கனடா), சிவசோதி, சிவசதன்(கனடா), காலஞ்சென்ற சிவசாம்பவி(கனடா), சிவகுமாரி, கந்தாமி(ஜேர்மனி), ராசாத்தி(ஜேர்மனி), சதீஸ்குமார்(இந்தியா), லவேந்திரகுமார்(இலண்டன்), தினேஸ்குமார், றமேஸ்குமார், பானுசுதன், நிருஜா, பிரசாந், சுலக்ஷனா(கனடா), சுதர்சனா, சயந்தா(கனடா), சர்மினா, பாலேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற ராசு(ஜேர்மனி), ரஞ்சி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி:செவ்வாய்க்கிழமை 27/07/2010, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:HOSPITAL TROUSSEAU IML 49, BD BERANGER 37000 TOURS, FRANCE
தகனம்/நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 27/07/2010, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:CREMATORIUM CREMAT DUERE LACHAISE 71 RUE DESROLDEAUX 75020 PARIS (GAMBETTA)
தொடர்புகளுக்கு
வரதராசா தவமணி — பிரான்ஸ்
தொலைபேசி:+33143654242
செல்லிடப்பேசி:+33612764045
சின்னதம்பி — இலங்கை
தொலைபேசி:+94779448222
செல்லிடப்பேசி:+94770333409
Loading..
Share/Save/Bookmark