புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி தங்கம்மா அவர்கள் 22.07.2010 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி(ராணி ஸ்டோர் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராமச்சந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திரு. திருமதி.ஜெகநாதன் அவர்களின் சிறிய தாயாரும்,
சற்குணேஸ்வரி(சுவிஸ்), புவனேந்திரன்(புவன் - சுவிஸ்), நடனலிங்கம், ராசேந்தி(பிரான்ஸ்), சாரதாதேவி(கிளி - பிரான்ஸ்), சற்குணராஜா(பாலன் - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசலிங்கம்(சுவிஸ்), சசிகலா(சுவிஸ்), நித்தியகலா, சாந்தினி(பிரான்ஸ்), பாலசிங்கம்(பிரான்ஸ்), நித்தியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தபோதரன், அனோஜ், பிரதீபன், அனாமிகா, அஜிதா, தனுஷியா, சிந்துஜன், கிஷோத், ராகேஷ், சபேசன், கிருத்திகா, கீர்த்தனன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.