திரு அபிமன்னன் பரமேஸ்வரன்
இறப்பு : 19 யூலை 2010
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட அபிமன்னன் பரமேஸ்வரன் அவர்கள் 19.07.2010 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அபிமன்னன், லீலாவதியின் அன்பு மகனும்,

சீதாதேவியின் பாசமிகு கணவரும், ஆரனியின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ராசன், நாகேஸ்வரி, செட்டி, கண்ணன், சந்திரன், நாகினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கிளி வசந்தன், உருத்திரராணி, சசி ஆகியோரின் மைத்துனரும்,

சாமினி, தீபன், கஜன், டாணி, வேணி, தீபன், கார்த்திகா, பிரசன்னா, நேருகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நிருஷா, துஷிக்கா, லாவன்யா, அபிராம், கவிதன், ரவின்ஷா, நிந்துஷான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரசன்னா, சாறுயன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கன்னான் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41448341552
செல்லிடப்பேசி:+41792045912
ராஜினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771894158
Loading..
Share/Save/Bookmark