திரு சிவகுரு சண்முகலிங்கம் (அப்பி)
(உரிமையாளர் - சண்முகம் புடவை வாணிபம்)
அன்னை மடியில் : 6 ஓகஸ்ட் 1939 — ஆண்டவன் அடியில் : 26 யூலை 2010
வானொலி அறிவித்தல்

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசித்து வந்தவருமான சிவகுரு சண்முகலிங்கம் அவர்கள் 26.07.2010 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு, சின்னம்மா தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(மாணிக்கம்) இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகமணி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், மகேஸ்வரி, சுந்தரலிங்கம், அமிர்தலிங்கம், கதிரவேல், மற்றும் கமலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான ரேவதி, ராஜரட்ணம், Dr.கதிர்காமநாதன், இந்துமதி, தவமணி, கந்தையா, மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

கோமதிதேவி(இலங்கை), தயாபரன்(டிஸ்கோ -சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன், திசோகரன்(லண்டன்), தனீஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜேஸ்வரன்(இலங்கை), ஜெனி(சுவிஸ்), கோமதி(லண்டன்), திவ்வியா(லண்டன்) ஆகியோரின் அன்புமாமனாரும்,

ஜெயந்தா, தீபாகரன், சயந்தன்(இலங்கை), சாயிந்தன், சுதாயினி, சுதாகரன், ஜெனுசன், சகிலா(சுவிஸ்), ரமணா, வர்சா, ஜனுஷா(லண்டன்), தீபிகன், அபிசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 01/08/2010, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St. Helier Community Assoc, Hill House, Bishopsford Road, Morden SM4 6BL (TP - 0044 20 8648 3917‎)
தகனம்/நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 01/08/2010, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி:North East Surry (morden) Crematorium Cemetery Lodge, Lower Morden Lane, Morden, Surrey SM4 4NU (TP - 0044 208 3374835)
தொடர்புகளுக்கு
கோமதி — இலங்கை
தொலைபேசி:+94212222491
தயாபரன்(டிஸ்கோ) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41415346894
திசோகரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442089496269
செல்லிடப்பேசி:+442089462719
தனீஸ்கரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442082419898
செல்லிடப்பேசி:+447728501965
Loading..
Share/Save/Bookmark