திரு மூத்ததம்பி சபாரட்ணம்
("நம்பிக்கை" லொறி உரிமையாளர்)
பிறப்பு : 27 பெப்ரவரி 1928 — இறப்பு : 27 யூலை 2010
வானொலி அறிவித்தல்

ஆவரங்கால் புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்ததம்பி சபாரட்ணம் அவர்கள் 27.07.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, குஞ்சம்மா தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற சிவஞானம், செல்லமுத்து தம்பதிகளி்ன் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தினி(கனடா), பாஸ்கரன், கிருபாகரன், ஜெயவேணி, தேவகரன், ஜெயரூபி, ஜெயசக்தி, கருணாகரன்(ஆவரங்கால்), வசீகரன்(ஜேர்மனி), தயாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனபாலசிங்கம், லோகநாயகி, இந்து, கெளசலாதேவி, சுதா, விக்னேஸ்வரன், பவிதா, தர்மினி, அனந்தரன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேவா, லாலாபிரபா, பிரியாஅகிலன், மைதிலி, ஜனு, ஜெனிசன், ராகுலன், ரதிசன், கேசவன், பவா, கார்த்தி, தர்சி, ராஜ், பகிதா, சுபிசன், நகுல், மெரின், ஜெரஸா, கபில், அபிசன், அகிசன், ஜீலிகா, கற்றன், அஜந்தன், அபிநயன், ஜேசன், ஜற்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஷாந்த், ஐஸின், ஜேலன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 28/07/2010, 04:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundes St.East, Missisauga(Dundas Cawthra)
கிரிகை
திகதி:வியாழக்கிழமை 29/07/2010, 07:00 மு.ப — 08:30 மு.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundes St.East, Missisauga(Dundas Cawthra)
தகனம்/நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 29/07/2010, 10:00 மு.ப
முகவரி:St.John's Dixie Cemetry, 737 Dundas St.East
தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரி(மனைவி) — கனடா
தொலைபேசி:+19056026464
தேவன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14168234357
பாபு(மகன்) — கனடா
தொலைபேசி:+14168272132
ஜெயம்(மகள்) — கனடா
தொலைபேசி:+14169935448
தயாளன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14169931548
Loading..
Share/Save/Bookmark