திருமதி நல்லையா இராசமணி
தோற்றம் : 14 சனவரி 1939 — மறைவு : 25 யூலை 2010

புங்குடுதீவு 8ம் வட்டாரம், வல்லனைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வதிவிடமாகவும், கொலண்டை வாழ்விடமாகவும், தற்போது டென்மார்க்கில் வசித்து வந்தவருமான நல்லையா இராசமணி அவர்கள் 25.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவரான நல்லையா(முன்னாள் பரந்தன் மனோகரன் ஸ்ரோஸ் உரிமையாளர்) அவர்களின் அருமை மனைவியும்,

மகாலிங்கம்(கனடா), ஸ்ரீதரன்(ஜேர்மனி), புஸ்பரதி(இந்தியா), புஸ்பலதா(டென்மார்க்), புஸ்பகலா(கொலண்ட்), பாஸ்கரன்(சுவிஸ்), மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிந்தாமணி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, மகாலெட்சுமி மற்றும் கந்தசாமி, பத்மநாதன், சிவலிங்கம், அமிர்தலிங்கம், சண்முகநாதன், கிருஷ்ணப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை, ஐயம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரோஜாதேவி, பவானி, செல்லத்துரை, அமிர்தலிங்கம், ஈஸ்வரபாதம், கலைச்செல்வி, அம்பிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தணுஷன், தேவிகா, சகானா, நிதுஷ், ஜனா, ஜனனி, சசிகரன், குருபரன், விதுஷன், கீர்த்தனா, கிறிஸ்ரீனா, தீத்துஸ், ஈசாக், ஐரிஷன், ஐரிஷா, செளமியா, சயந்தினி, சாருஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 31/07/2010, 10:00 மு.ப
முகவரி:Vejle Kirker og Kirkegarde, Havelodden - 4, 7100 Vejle, Denmark
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் — கனடா
தொலைபேசி:+19058740973
சிறிதரன் — ஜெர்மனி
தொலைபேசி:+49209516336
பாஸ்கரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41336501175
மனோகரன் — கனடா
தொலைபேசி:+15145312968
புஸ்பரதி — இந்தியா
செல்லிடப்பேசி:+919965335737
புஸ்பலதா — டென்மார்க்
தொலைபேசி:+4575722023
புஸ்பகலா — நெதர்லாந்து
தொலைபேசி:+31224227839
Loading..
Share/Save/Bookmark