திரு கந்தன் சின்னப்பு
பிறப்பு : 22 யூன் 1925 — இறப்பு : 29 யூலை 2010

கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கந்தபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் சின்னப்பு அவர்கள் 29.07.2010 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்லிபுரம் சின்னமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பார்வதி கந்தன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

திலகவதி, தெய்வேந்திரன், தெய்வராணி(சாந்தி), தெய்வநாதன், வன்னியசிங்கம், ஜெகநாதன், தெய்வநாயகி(வசந்தி), கலைச்செல்வி(செல்வி), தவநாதன்(நாதன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராசா, ரோகினி, தீபா, பிரபா, நந்தினி, கணேஸ், ரகுநாதன், குவாயினி ஆகியோரின் மாமனும்,

தர்சினி, சுமணலதா, கனகேந்திரன், லிசாந்தினி, திலக்ஷன், டினுசன், சயந், சதுசி, சுவேதா, கபிஷா, கபிந்தன், காவியா, பிறம்யா, பிரியசா, பிரஸ்ணவி, சாம்பவி, ஆரணி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.7.2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3:00 மணிக்கு வவுனியா குடியிருப்பில் இருக்கும் இல்லத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சின்னப்பு — இலங்கை
தொலைபேசி:+94242221220
Loading..
Share/Save/Bookmark