திரு நாகலிங்கம் சிவலிங்கம்
(இளைப்பாறிய உதவி பிரதேசச் செயலர் சம்மாந்துறை, தமிழ்ப் பிரிவு)
பிறப்பு : 1 சனவரி 1940 — இறப்பு : 29 யூலை 2010
வானொலி அறிவித்தல்

முல்லைதீவு குமுளமுனையைப் பிறப்பிடமாகவும், அம்பாறை, கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 29.07.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சொர்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணியின் அன்புக் கணவரும்,

குலசிங்கம், சிவபாக்கியம், இராசரத்தினம், திருச்செல்வம், பாலச்சந்திரன், ஞானப்பூங்கோதை ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

புஸ்பவதி, இராசம்மா, அழகம்மா, மாலினி, நாகராசா, கணபதிபிள்ளை, காலஞ்சென்ற முத்துலிங்கம், மகேஸ்வரி, ஞானமணி, திவ்வியமலர், இராசநாயகம்(அமெரிக்கா), காலஞ்சென்ற ரெட்ணாவதி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற தயாளினி, மாலினி, ரவிச்சந்திரன்(கனடா), சிவாஜினி(கனடா), காலஞ்சென்ற சரத்சந்திரன், லோகேஸ்வரன், ஜேகச்சந்திரன், தியாகினி, மதிவதினி, கோமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலா, லதா(கனடா), உருத்திரமூர்த்தி(கனடா), நளா, திலீபன், பிரபு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுஜிகா(கனடா), அகல்யா(கனடா), யோகவி(கனடா), சுஜானி, ருக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 31.07.2010 சனிக்கிழமை அன்று மு.ப10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கல்முனை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரவிச்சந்திரன்(மகன்), உருத்திரமூர்த்தி(மருமகன்)
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி:+14163016597
உருத்திரா — கனடா
தொலைபேசி:+16477013720
மாலினி — இலங்கை
தொலைபேசி:+94672220061
Loading..
Share/Save/Bookmark