நுணாவிலை பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி பவசிங்கம் அவர்கள் 28.07.2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வல்லிபுரம்(ஆசிரியர்) ஆகியோரின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா(ஏழாலை வடக்கு) ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்ற பவசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, அருளி(இலங்கை), தயா, திரு(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சர்மிலி(இந்தியா), கோசலி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோசுவா(பிரான்ஸ்), விக்டர்(இலண்டன்) ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்ற குணசிங்கம், வீரசிங்கம், இராஜசிங்கம், பாலசிங்கம், தவமேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
சிநேகா, நிக்கிற்றா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04.08.2010 புதன்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணிக்கு உடுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.