அன்னை மடியில் : 2 மே 1937 — ஆண்டவன் அடியில் : 1 சனவரி 2011
திதி :21 டிசெம்பர் 2011
பள்ளம்புலம் சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு நாள் வந்ததோ ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவு தான் ஐயா ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஐயா என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே ஐயா! பாசமாய் வளர்த்துபாரினிலே போற்ற வழி காட்டினீர்கள் எமதருமை ஐயாவே!
ஓராண்டு அல்ல பல யுகம் கடந்தாலும் ஏதோவொன்றாய் உனது வியாபகம் ஐயா முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகள் நிறுத்த ஐயா உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள் பிரிவால் துயருறும் பாசமிகு மனைவி, மக்கள், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.