அமரர் திருவடிவேல் சிறிஸ்கந்தராஜா
பிறப்பு : 16 டிசெம்பர் 1979 — இறப்பு : 14 சனவரி 2009

வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்போர்னை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருவடிவேல் சிறிஸ்கந்தராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு செல்வம் திருவடிவே!
ஆண்டு மூன்று சென்றோடி  மறைந்தாலும்
ஆறாதையா உன் நினைவு!
தீராதையா எம் சோகம்  உன் புன்னகை
பூத்த வதனம் என்றும்
எம்மை விட்டு அகலாதையா!
என்றும் உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கிறோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
உன் பிரிவால் வாடும் அம்மா, அப்பா, அம்மம்மா, அண்ணா, அண்ணி, தம்பிமார், தங்கைமார் மற்றும் மச்சான்மார், மருமக்கள், பெறாமக்கள், உறவினர்கள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61421662132
Loading..
Share/Save/Bookmark