அமரர் சின்னத்துரை லலிஸ்லாலினி
(நிலா)
அன்னை மடியில் : 3 செப்ரெம்பர் 1973 — இறைவன் அடியில் : 12 ஓகஸ்ட் 2008
திதி : 28 யூலை 2012

அரியாலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த லலிஸ்லாலினி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

முத்தான முத்தே எங்கள் முழுநிலவே
பாசமெனும் பாசறையில் பலருள்ளத்தில் குடியிருந்து
உறவுகளை அரவணைத்து அன்பை பகிர்ந்திருந்த வேளை
காலன் உன்னை தொலைதூரம் அழைத்து சென்றானோ?
தேடினோம் தேடினோம் நாம் திரும்பும் இடமெல்லாம்
உன் முகத்தை தேடினோம் இன்றும் என்றும்
உன் வரவைத்தேடி வழிமேல் விழிவைத்து காத்திருப்போம்
நீ வருவாயேன.......

தகவல்
சின்னத்துரை(அப்பா) குடும்பத்தினர், அன்பு மகன் அருஷாந்
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33164219154
Loading..
Share/Save/Bookmark