தோற்றம் : 21 பெப்ரவரி 1959 — மறைவு : 26 செப்ரெம்பர் 2011
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் நீஸ்சை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்டிருந்த குணவதி சுரேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான என் துணைவியே ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவால் வாடுகிறேன் போகும் வழியெல்லாம் உன் நிழலைத் தேடுகின்றேன் என் கண்முன் தோன்றமாட்டாயா?
ஆசை அம்மாவே நீங்கள் எட்டாத் தூரத்தில் இருந்தாலும் எங்கள் எண்ணம் எல்லாம் நீங்கள் அருகில் இருப்பதுபோல உணர்வோடு எங்கள் நாட்களை கழிக்கின்றோம் என்றாலும் ஆறாத துயரத்தை சுமந்தபடி நிமிர்ந்து வாழ்கின்றோம்...!!!