அமரர் பரமநாதன் லவநாதன்
(லவன்)
தோற்றம் : 21 மே 1963 — மறைவு : 27 செப்ரெம்பர் 2011
திதி : 15 ஒக்ரோபர் 2012

யாழ். கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமநாதன் லவநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் குலத் தலைவனே
ஆருயிர் கணவனாய்
பாசமிகு அப்பாவாய்
அன்பு நிறைந்த சகோதரனாய், மைத்துனராயும்
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ???

ஆண்டு ஒன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...

எம் வாழ்வில் விளக்கேற்றிய
எங்கள் அன்பு அப்பா
எம்மை விட்டு நெடுந்தூரம் சென்றதேனோ
அப்பா என்று அழைக்க அவனியில்
இன்று நீங்கள் இல்லை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
எமக்கு அப்பாவாக நீங்கள் வரவேண்டும்....!!!

உங்கள் அன்புக்கு ஏங்கும் குடும்பத்தினர்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
பிரவீன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14384027756
Loading..
Share/Save/Bookmark