அன்னை மடியில் : 3 செப்ரெம்பர் 1973 — ஆண்டவன் அடியில் : 12 ஓகஸ்ட் 2008
திதி :21 யூலை 2010
அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட லலிஸ் லாலினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நிலாவே... நீ எங்கே? நிலவுபோல் எங்கள் உள்ளத்தில் நீங்கள் இடம்பிடித்து நித்தமும் புன்னகையுடன் வலம் வந்தவளே.... எங்கள் அன்புச் செல்வம் நிலாவே... இன்று உன் உருவம் காணாது உருகுகிறகு உள்ளங்களெல்லாம்.